முல்லைத்தீவு தீத்தக்கரை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா கோயில் சேதமடைந்துள்ளது.
முல்லைத்தீவு – தீத்தக்கரை பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா கோயில் சேதமடைந்துள்ளது.
குறித்த பகுதியில் சற்று முன்னர் வீசிய கடும் காற்று காரணமாக கட்டுமான பணிகள் இடம்பெற்று வந்த தீத்தக்கரை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளது.




