ஜா-எல – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு, மே 21

ஜா-எல – நீர்கொழும்பு பிரதான வீதி, போப்பிட்டிய பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

எரிபொருள் வழங்கக் கோரி பொதுமக்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *