நாமல் ராஜபக்ஷவிடம் சுமார் 4 மணிநேரங்கள் வாக்குமூலம பதிவு!

<!–

நாமல் ராஜபக்ஷவிடம் சுமார் 4 மணிநேரங்கள் வாக்குமூலம பதிவு! – Athavan News

குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் சுமார் 4 மணிநேரங்கள் வாக்குமூலம பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் மற்றும் அலரிமளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாகவே வாக்குமூலம் வழங்க அவர் நேற்று அழைக்கப்பட்டார்.

அந்தவகையில் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் நாமல் ராஜபக்ஷ சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *