நாடாளுமன்றத்தை 5 நாட்களுக்கு கூட்டுவதற்கு தீர்மானம்

<!–

நாடாளுமன்றத்தை 5 நாட்களுக்கு கூட்டுவதற்கு தீர்மானம் – Athavan News

எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தை 5நாட்களுக்கு கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சி தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும்  4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply