பொலிஸ்மா அதிபர் மற்றும் STF இடம் CID வாக்குமூலம் பதிவு

கொழும்பு, மே 21

கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் இருந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *