ஜனாதிபதியின் அதிகாரக் குறைப்பு தொடர்பில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு!

அரசியல் அமைப்பின் 21ஆவது திருத்தம் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.

இந்த திருத்தம் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை கணிசமான அளவு குறைக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *