பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மூவரிடம் CID வாக்குமூலம் பதிவு!

மே 9 சம்பவம் தொடர்பில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் இருந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தற்சமயம் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *