கொழும்பை வந்தடைந்தது டீசல் அடங்கிய கப்பல்!

40,000 மெட்ரிக் தொன் அடங்கிய ஒரு தொகுதி டீசல் கப்பல் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது.

1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனின் கீழ் குறித்த எரிபொருள் பெற்றுக்கொள்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *