புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயம்

<!–

புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயம் – Athavan News

நீர்கொழும்பு – பெரியமுல்லை புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

புகையிரதம் ஜீப் ஒன்றுடன் மோதுண்டதை அடுத்து கடயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *