
கொழும்பு,மே 21
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ்துறை விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்துறைமா அதிபர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் 9 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
மே 9 தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

