<!– மே 9 வன்முறை சம்பவங்கள்: இதுவரை 1,500 பேர் கைது – Athavan News மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 677 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree