மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 677 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA