<!– 50,000 டொலர்களுடன் ஒருவர் கைது – Athavan News 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று மாலை வெலிக்கடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்ரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree