மே 9 சம்பவம்: இதுவரை 1500 பேர் கைது, 677 பேர் விளக்கமறியலில்

கொழும்பு,மே 22

கடந்த 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரையில் 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் 677 பேர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *