<!– இந்திய மக்களால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான பொருட்கள் கொழும்பை வந்தடைந்தது ! – Athavan News இந்திய மக்களால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திறங்கியுள்ளது. குறித்த பொருட்கள் அனைத்தும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree