நீதிமன்ற உத்தரவு: பேஜெட் வீதியில் உள்ள இல்லத்தில் இருந்து வெளியேறினார் மைத்திரி

<!–

நீதிமன்ற உத்தரவு: பேஜெட் வீதியில் உள்ள இல்லத்தில் இருந்து வெளியேறினார் மைத்திரி – Athavan News

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் பேஜெட் வீதியின் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு இங்கு அவர் வெளியேறியுள்ளார்.

இதனை அடுத்து கொழும்பு 7 இல் உள்ள அரசாங்கத்தின் இல்லத்தில் குடியேறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *