வெளிவிவகார அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம் !

<!–

வெளிவிவகார அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம் ! – Athavan News

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அப்பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில் அதனை அடுத்து வெற்றிடமாக இருந்த குறித்த பதவிக்கு அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *