ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை!

<!–

ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை! – Athavan News

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சின் இணையதள பக்கத்தில் தடை விதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உக்ரைன் போரை தொடர்ந்து அமெரிக்கா எடுத்த விரோதமான நடவடிக்கைகள் அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியுள்ளதாகவும் ஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *