புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்றைய தினம் பதவியேற்றுள்ளனர்.
அதன்படி, ரமேஷ் பத்திரண பெருந்தோட்டத்துறைக்கு மேலதிகமாக கைத்தொழில் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன், மஹிந்த அமரவீர விவசாய அமைச்சராகவும் எஸ்.எம் சந்திரசேன நீர்ப்பாசன அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.