மே 9 வன்முறைச் சம்பவங்கள் – இதுவரை ஆயிரத்து 591 பேர் கைது: 719 பேருக்கு விளக்கமறியல்!

<!–

மே 9 வன்முறைச் சம்பவங்கள் – இதுவரை ஆயிரத்து 591 பேர் கைது: 719 பேருக்கு விளக்கமறியல்! – Athavan News

கொழும்பில் மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை ஆயிரத்து 591 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 719 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (23) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *