பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.