திருத்தப்பட்டது நுரைச்சோலை!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று மாலை சுமார் 260 மெகா வோட்ஸ் மின்சாரம் தேசிய மின்வலயத்துடன் இணைக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *