
கொழும்பு, மே 23
ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்றைய தினம் ஜனாதிபதியால் புதிதாக சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டது. இதில் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சில் பதவியேற்ற அமைச்சர் பந்துல குணவர்தன தனது கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

