<!– மேலும் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கிய கப்பல் கொழும்பிற்கு ! – Athavan News இந்திய கடன் உதவியின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கப்பல் இன்று கொழும்பு வந்தடைந்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree