21 ஆவது திருத்தச் சட்டம் அமைச்சரவையில் சமர்பிப்பு

கொழும்பு,மே 23

21 ஆவது திருத்தச் சட்டம் அமைச்சரவையில் இன்று திங்கட்கிழமை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த திருத்தச் சட்டதை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கட்சி தலைவர்களிடம் சமர்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *