எண்ணெய் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை – காஞ்சன விஜேசேகர

<!–

எண்ணெய் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை – காஞ்சன விஜேசேகர – Athavan News

எண்ணெய் கொள்வனவு தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பேசியதாக அமைச்சர் கூறியுள்ளார்.

ரஷ்யா உட்பட வேறு எந்த நாட்டிலிருந்தும் குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால், அதற்காக பாடுபடுவேன் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *