
கொழும்பு,மே 24
கொத்து உணவுப்பொதி ஒன்றின் விலை 10 வீதத்தால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றம் மற்றும் சகல பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

