புத்தளத்தில் கடும் மழை: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

புத்தளம்,மே 24

இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக  புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 5 ஆயிரத்து 791 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவிலான மழை புத்தளத்தில் பெய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *