குறைக்கப்பட்டது மின்வெட்டு நேரம்! – இன்றைய அட்டவணை

இன்று மே 25 புதன்கிழமை 2 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *