இந்தியாவினால் நன்கொடை: மருந்துகள் பொருட்கள் நாளை நாட்டை வந்தடையும்

கொழும்பு, மே 25

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.200 மில்லியன் அதிக பெறுமதியான 25 டன்களுக்கும் அதிகமான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் நாளை (26) நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *