ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் இராஜினாமா

கொழும்பு, மே 25

ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதற்கமைய, அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *