பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA