SLFP உறுப்பினர்கள் சிலர் இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்கவுள்ளனர்?

கொழும்பு,மே 25

எதிர்வரும் வாரத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இராஜாங்க அமைச்சராக பதவி ஏற்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *