இந்திய நிவாரணம்: முதற் கட்டமாக மலையகத்துக்கு அனுப்பி வைப்பு

கொழும்பு,மே 25

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று புதன்கிழமை முதல் கட்டமாக மலையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *