புதிய தெற்காசிய சாதனை படைத்த இலங்கை தடகள வீரர்

கொழும்பு, மே 26: ஜேர்மனியில் இடம்பெற்ற தடகள போட்டியில் இலங்கை தடகள வீரர் யுபன் அபேகோன், புதிய தெற்காசிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

அவர் ஆண்களுக்கான 100 மீற்றர் தூரத்தை 10.06 விநாடிகளில் றைவு செய்து இந்த சாதனையை பதிவு செய்துள்ளார். இது தேசிய சாதனையுமாகும்.

முன்னதாக யுபன் அபேகோன் இத்தாலியில் இடம்பெற்ற 200 மீட்டர் ஓட்டத்தில் தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *