இந்த வாரத்துக்குள் உதவி பொருட்கள் விநியோகிக்கப்படும்: செந்தில் தொண்டமான்

மலையகம்,மே 26

தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட உதவிப் பொருட்கள், இந்த வாரத்துக்குள் மலையகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *