இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்கும்: மோடி

கொழும்பு,மே 26

இலங்கை கடின பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, அதனை கடந்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அண்டைய நாடு என்ற வகையில் இலங்கைக்கு இந்தியா அனைத்து விதமான ஆதரவையும் வழங்குவதாகவும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *