இலங்கையுடன் அதிகாரிகள் மட்ட பேச்சு விரைவில்! – IMF அறிவிப்பு

இலங்கையின் நெருக்கடிக்கான தீர்வு நடவடிக்கைக்கு அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் விரைவில் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான மெய்நிகர் பேச்சுவார்த்தை கடந்த 24ஆம் திகதி நிறைவடைந்தது.

இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *