இலங்கையில் நிலவும் நெருக்கடியை நிவர்ததி செய்ய உதவுவதற்கு இந்திய மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

குவாட் உச்சிமாநாட்டின் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்

