போலி…

போலி கடவுச்சீட்டு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்ச ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *