உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு மாத இடைவெளியில் உச்சத்தை எட்டியுள்ளது.
பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை இன்று 120 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
ஏப்ரல் இறுதியில், இது $ 107 ஆக இருந்தது.
நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரும் இந்த எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.
பிற செய்திகள்

