பெஸ்டியன் மாவத்தையில் வெடிப்பு சம்பவம்; ஒருவர் பலி!

கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் வெடிப்பு சம்பவம் ஒன்று சற்றுமுன் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *