கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்!

<!–

கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்! – Athavan News

கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 30 வயதுடைதான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்திநலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *