நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு, மே 30

நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை நாளை(31) மாலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளைய தினம் 50,0000 (12.5 kg, 5kg & 2.3kg) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *