சிறுமி மரணம்: சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

பாணந்துறை மே 30

அட்டுலுகம சிறுமி மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *