அரச மருந்து கூட்டுதாபனத்தை கோப் குழுவிற்கு அழைப்பு

அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவு ஆகியன இன்றைய தினம் கோப் குழுவின் முன் முன்னிலையாக உள்ளன.

இன்று காலை 10 மணிக்கு இவ்வாறு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை நாடாளுமன்ற தொடர்பாடல் குழு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு குறித்து ஆராய்வதற்காக இவ்வாறு கோப் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *