கொரோனா தொற்றினால் நேற்று (23) 52 பேர் மரணித்தனர்.
இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மரணித்தவர்களில் 26 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் அடங்குவர்.
Advertisement
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA