பிள்ளைகளின் பசியைப் போக்க ஈரப்பலாக்காய் பறித்த தாய் மீது தாக்குதல் !

ஈரப்பலாக்காய்கள் இரண்டை தனது உறவினரின் வீட்டிலிருந்த மரத்தில் பறித்து , அதனை விற்று கிடைத்த 100 ரூபாவில் , அரைக் கிலோ ஈரப்பலாக்காய் மரத்திலிருந்து இரண்டு காய்களை பறித்து .

அதனை விற்று, அரைக் கிலோ , அரிசியைக் கொள்வனவு செய்து வீட்டில் பட்டினியுடன் இருந்த குழந்தைகளுக்கு பசியைப் போக்கிய பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

ஈரப்பலாக்காய் மரத்துக்குச் சொந்தக்காரரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார் . சம்பவம் தொடர்பில் வெலிகே பொல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள அந்தப்பெண் , தன் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர் , தனது உறவினர் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

நோய்வாய்ப்பட்டிருக்கும் தன்னுடைய சிறிய பிள்கைளுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு ஒன்றுமே இல்லை .

இந்நிலையில் , தன்னுடைய உறவுக்காரருக்குச் சொந்தமான ஈரப்பலாக்காய் மரத்திலிருந்து இரண்டு காய்களை பறித்து , அதனை விற்று , அரைக் கிலோ அரிசியை வாங்கி , சமைத்துக்கொடுத்தேன் என்றும் அந்தப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *