இலங்கை மக்களுக்காக வருகை தந்த டீசல் கப்பல்

மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகம் இன்று முதல் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *