வட் வரியை அதிகரித்தது அரசு

நாட்டில் அமுலில் உள்ள வரிக்கட்டமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உடன் அமுலாகும் வகையில் வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இதற்கமைய, வட் எனப்படும் பெறுமதி சேர் வரி 8 வீதத்திலிருந்து 12 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

அத்துடன், தொலைத் தொடர்பு வரி 11.25 வீதத்திலிருந்து 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *